சிறு வயதில் இளையராஜாவுடன் இருக்கும் அனிருத்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Oct 29, 2023 11:40 AM GMT
Report

அனிருத் 

இன்றைய தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தன்னுடைய இசை மூலமாக வெற்றியை தேடி தருகிறார்.

சிறு வயதில் இளையராஜாவுடன் இருக்கும் அனிருத்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Anirudh Ilayaraja Unseen Photo

சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர், லியோ மற்றும் ஜவான் ஆகிய படங்களே அதற்கு உதாரணம். மேலும் தற்போது இந்தியன் 2, தலைவர் 170, தலைவர் 171, விடாமுயற்சி, என் டி ஆர் நடிக்கும் தேவாரா ஆகிய படங்களை கைவசை வைத்துள்ளார்.

அன்ஸீன் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி, சமூக வலைத்தளத்தில் வைரலாகும். அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜாவும் தனது சிறு வயதில் ராக்ஸ்டார் அனிருத் எடுத்துக்கொண்ட அந்த அன்ஸீன் புகைப்படம் தான் தற்போது வைரலாகிறது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

சிறு வயதில் இளையராஜாவுடன் இருக்கும் அனிருத்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Anirudh Ilayaraja Unseen Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US