லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம்..

By Karthick Raja Sep 02, 2026 05:30 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள AA23 திரைப்படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ

லோகேஷ் கனகராஜ்

இயக்குநராக பல வெற்றிகளை பார்த்த லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக முதல் வெற்றியை பார்த்தார். இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம்.. | Anirudh Is Highest Paid Music Director In India

AA23

ஹீரோவாக நிரூபித்த லோகேஷ் அடுத்ததாக இயக்கத்தில் களமிறங்குகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் AA23 திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியானது.

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம்.. | Anirudh Is Highest Paid Music Director In India

மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முன் தயாரிப்பு பணிகள் இப்படத்திற்கு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம்.. | Anirudh Is Highest Paid Music Director In India

அனிருத் சம்பளம்

இந்திய சினிமாவில் இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் உள்ளார். இவர் இசையில் அடுத்ததாக ஜெயிலர் 2, அரசன், கிங், பாரடைஸ், தர்மன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம்.. | Anirudh Is Highest Paid Music Director In India

அதில் ஒன்றான AA23 திரைப்படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக அனிருத்துக்கு ரூ. 23 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையெனில், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் மாறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US