அனிருத் - காவ்யா மாறன் திருமணம் எங்கு, எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா? வெளிவந்த தகவல்
திருமணம்
இசையமைப்பாளர் அனிருத்திற்கும், Sunrisers Hyderabad CEO காவ்யா மாறனுக்கும் திருமணம் என்கிற செய்தி தொடர்ந்து இணையத்தில் உலா வந்தது.

ஒரு பக்கத்தில் இது வதந்தி என கூறி வந்த நிலையில், நடிகர் YG மகேந்திரன், அனிருத் - காவ்யா மாறன் திருமண செய்தி உண்மை என கூற, இவர்களுடைய கல்யாணம் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் இதுவரை அனிருத் தரப்பிலிருந்தோ அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்தோ எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
தேதி மற்றும் இடம்
கடந்த சில நாட்களுக்கு முன் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், இவர்களுடைய திருமணம் நவம்பர் 12-ஆம் தேதி நடக்கப்போவதாக கூறப்படுகிறது. சீஷெல்ஸ் தீவில் இந்த திருமணம் நடப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மட்டுமே இதில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri