அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. முதல்வருக்கு அழைப்பிதழ்! சென்னை ரிசப்ஷன் தேதி இதோ

By Parthiban A Oct 17, 2026 12:42 AM GMT
Report

சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் திருமணம் நவம்பர் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருக்கிறது.

இதுவரை திருமணம் பற்றிய தகவலை ரகசியமாகவே வைத்து இருக்கின்றனர்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. முதல்வருக்கு அழைப்பிதழ்! சென்னை ரிசப்ஷன் தேதி இதோ | Anirudh Kavya Maran Marriage Reception In Chennai

வரவேற்பு

வெளிநாட்டில் திருமணம் நடைபெற்றாலும் சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிஷப்ஷனை மிக பிரம்மாண்டமாக நடத்த இருக்கின்றனர்.

நவம்பர் 21ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருக்கிறது.

அதற்கான அழைப்பிதழை கலாநிதி மாறன் குடும்பம் நேற்று தெலுங்கானா முதல்வரை நேரில் சந்தித்து வழங்கி இருக்கின்றனர். அந்த புகைப்படமும் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US