பிரேக்அப் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி!.. ஷாக்கில் ரசிகர்கள்

By Dhiviyarajan Jun 08, 2023 10:20 AM GMT
Report

இளைஞர்கள் மத்தியில் பாப்புலர் இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் மாஸ்டர், விக்ரம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

பிரேக்அப் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி!.. ஷாக்கில் ரசிகர்கள் | Anirudh Lokesh Kangaraj Movie Dropped

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஒரே படத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதை பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு அறிவு இயக்கபோவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சில காரணங்களால் இந்த படம் ட்ராப் ஆகியுள்ளதாக சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். 

பிரேக்அப் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி!.. ஷாக்கில் ரசிகர்கள் | Anirudh Lokesh Kangaraj Movie Dropped

நடிகர் அஜித்துக்கு பதிலாக நடித்த அர்ஜுன்!.. அந்த படம் சூப்பர்ஹிட் படமாச்சே

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US