அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
இசையமைப்பாளர் அனிருத்
இன்றைய தேதியில் இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத்.
எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், யுவன் வரிசையில் இன்று அனிருத் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலே, அனிருத் இசை தான் ஒலிக்கிறது.
நம்பர் 1 இசையமைப்பாளர் என கூறப்படும் அனிருத், ஒரு படத்திற்காக ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
அனிருத் போலவே இருக்கும் நபர்
ஒருவரை போல் உலகில் ஏழு நபர்கள் இருப்பார்கள் என்பதை பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம்.
அப்படி தான் தற்போது அனிருத் போலவே இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளிவந்து, அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், ஷாக்காகி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..