அனிருத்தின் திருமண நிகழ்ச்சி, சந்தித்துக்கொண்ட ரஜினி, ஷாலினி அஜித்... போட்டோஸ் இதோ

Report

அனிருத்

தமிழ் சினிமாவில் வலம்வரும் இளம் இசையமைப்பாளர் தான் அனிருத். 

ஐஸ்வர்யா ரஜினி இயக்க தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடிக்க கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தவர் அடுத்தடுத்து தனது திறமைகளை காட்டி தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என கலக்கிக் கொண்டிருக்கிறார். 

கடைசியாக அனிருத் இசையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஜெயிலர் 2 படம் வெளியாகி இருந்தது, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

அனிருத்தின் திருமண நிகழ்ச்சி, சந்தித்துக்கொண்ட ரஜினி, ஷாலினி அஜித்... போட்டோஸ் இதோ | Anirudh Marriage Function Shalini Met Rajinikanth

போட்டோ

ஜெயிலர் 2 பட வெற்றியை கொண்டாடி வரும் அனிருத் குறித்து ஒரு சூப்பர் தகவல் எப்போதோ வந்தது. அதாவது அனிருத்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் ஒரே மகள் காவ்யா மாறனும் காதலித்து வர தற்போது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனிருத்தின் திருமண நிகழ்ச்சி, சந்தித்துக்கொண்ட ரஜினி, ஷாலினி அஜித்... போட்டோஸ் இதோ | Anirudh Marriage Function Shalini Met Rajinikanth

வரும் நவம்பர் 21ம் தேதி சென்னையில் படு பிரம்மாண்டமாக அனிருத்-காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்த நிலையில் திருமணத்திற்காக அனிருத் வீட்டில் ஸ்பெஷல் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் ஷாலினி அஜித் சந்தித்துக்கொண்டு பேசியபோது எடுத்த போட்டோஸ் வெளியாகியுள்ளது. இதோ,


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US