விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Karthick Raja Jul 05, 2026 09:59 AM GMT
Report

அனிருத் - காவ்யா மாறன்

ஜனநாயகன், ஜெயிலர் 2, டிசி, தர்மன், அரசன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன.

விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anirudh Ravichander Kavya Maran Net Worth

ராவ் பஹதூர்: திரை விமர்சனம்

ராவ் பஹதூர்: திரை விமர்சனம்

மேலும், வரும் நவம்பர் 12-ம் தேதி Seychelles என்ற இடத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

இந்த நிலையில், அனிருத் மற்றும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் உலா வருகின்றன. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anirudh Ravichander Kavya Maran Net Worth

இசையமைப்பாளராக இந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் அனிருத்தின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி. மேலும் தொழிலதிபர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு ரூ. 500 கோடி. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US