படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள்
அனிருத்
மிழ் திரையுலகின் தற்போதைய நம்பர் 1 இசையமைப்பாளர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத்.
இவர் இசையில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவருடைய இசை.
அனிருத் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 170, கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி என உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அனிருத் சம்பளம்
இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
இந்நிலையில், படத்தை விட பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் அனிருத்.
[
ஒரே ஒரு நாள் பாட்டு கச்சேரிக்கு ரூ. 5 கோடி சம்பளமா என இதை கேள்விப்பட்ட பிரபலங்கள் வாய்யடைத்து போய்விட்டார்களாம்.
மா கா பா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. அடேங்கப்பா, எப்படி இருக்கு பாருங்க

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
