விஜய்யின் லியோ படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம்

Report

லியோ படம்

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

லியோ படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க இப்போது கலவையான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே விஜய்யின் லியோ செய்த அதிரடி வசூல்- இத்தனை கோடியா?

முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே விஜய்யின் லியோ செய்த அதிரடி வசூல்- இத்தனை கோடியா?

ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

விஜய்யின் லியோ படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம் | Anirudh Salary For Vijay Leo Movie

அனிருத் சம்பளம்

விஜய்யின் லியோ படத்திற்கு இசை அனிருத் தான். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் ரூ. 8 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US