வைரலான திருமண செய்தி, இசையமைப்பாளர் அனிருத் போட்ட கூல் டுவிட்.. இதோ
அனிருத்
தமிழ் சினிமா ரசிகர்களால் ராக் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அனிருத்.
16 வயதில் 3 படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானவர் இன்று இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமாக உள்ளார்.
முன்னணி நாயகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளவர் தேவாரா படம் மூலம் தெலுங்கிலும் ஜவான் படத்தால் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.
இப்போது அவர் கூலி, மதராஸி, ஜனநாயகன், ஜெயிலர் 2 என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
திருமணம்
அனிருத் திருமணம் குறித்து இதுவரை நிறைய வதந்திகள் வலம் வந்துள்ளது,
அப்படி சமீபத்தில் சன் பிக்சர்ஸ் மற்றும் சன் நெட்வர்கின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இதுகுறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டரில், திருமணமா? வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் என பதிவு செய்துள்ளார்.
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
