துணிவு திரைப்படத்தில் அஜித்துக்காக அனிருத் செய்துள்ள விஷயம்.. வெளிவந்த புகைப்படம்
துணிவு
அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

பேங்க் கொள்ளையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கூட அஜித் டப்பிங் பேசும் புகைப்படம் கூட வெளிவந்தது.
பாட்டு பாடிய அனிருத்
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘சில்லா சில்லா’ எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

லவ் டுடே திரைவிமர்சனம்