மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல்
அனிதா குப்புசாமி
நாட்டுப்புற பாடல்கள் என்று கூறினால் நமக்கு நியாபகம் வருபவர்களில் ஒரு ஜோடி தான் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் ஜோடியாக நிறைய இசைக் கச்சேரிகள் நடத்தி வந்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் இசைக் கச்சேரிகள் நிறைய நடத்தியுள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அண்மையில் ஒரு மகளுக்கு திருமணமும் நடந்தது. அதுமட்டுமில்லாமல் அனிதா குப்புசாமி சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிரபலத்தின் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிதா குப்புசாமி, எனக்கு முதலில் பல்லவி என்ற பெண் குழந்தை பிறந்துவிட்டார். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் அடிக்கடி வேண்டிக் கொள்வேன்.
ஆண் குழந்தையும் பிறந்தது, அப்படி ஒரு அழகு, நல்ல கலர். சிசேரியன் செய்து தான் அந்த குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 24 மணிநேரத்துக்குள்ளேயே அந்த குழந்தை இறந்துவிட்டது.
மருத்துவர்கள் தவறான ஊசி போட்டதால் நெஞ்செல்லாம் எரிஞ்சி, அந்த குழந்தை இறந்துவிட்டது என கண்கலங்கியபடி தெரிவித்தார் அனிதா

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்
ரூ.10.50 லட்சம் கோடி கடன் குற்றச்சாட்டு - அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் நிதியமைச்சர் கண்டனம்! IBC Tamilnadu
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri