குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணுமா.. இளைஞர்களை வெச்சி செஞ்ச அனிதா சம்பத்
அனிதா சம்பத்
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலம் ஆனவர் அனிதா சம்பத். அவர் அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் புகழ் பெற்றார். அந்த ஷோவில் அவர் செய்த விஷயங்களால் ட்ரோல்களை அதிகமாக சந்தித்தார்.
தற்போது அனிதா சம்பத் திரைப்படங்களில் நடிகையாக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் சொந்தமாக youtube சேனலும் நடத்தி வருகிறார்.

Good Night அனு மாதிரி பொண்ணு வேணுமா
சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்ற Good Night படத்தின் ஹீரோயின் அனு போல தான் மனைவி வேண்டும் என தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் இளைஞர்கள் பேசி வருகிறார்கள். அதை பற்றி அனிதா சம்பத் கமெண்ட் செய்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
"குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணும்னு நெனைக்குறவங்க அம்புட்டு பயலும் கேடி பசங்க. நான் என்ன பேசுனாலும் அவளோட விருப்பத்தை சொல்லாம, நாம சொல்றத மட்டும் மூடிட்டு கேட்குற பொண்ணு வேணும் என சொல்வதற்கு பதிலாக, ஷார்ட் ஆக 'அனு மாதிரி பொண்ணு வேணும்'னு சொல்றாங்க" என அனிதா சம்பத் கூறி இருக்கிறார்.
அவரது பதிவு இதோ..

ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri