புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள அனிதா சம்பத்- யாருடைய படத்தில் தெரியுமா, புகைப்படம் இதோ

movie bb anithasampath
By Yathrika Oct 25, 2021 04:40 AM GMT
Report

அனிதா சம்பத் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களின் மனதில் நின்றவர். அவர் வாசிக்கும் செய்திக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளார்கள் என்று கூறலாம்.

நன்றாக அந்த துறையில் ஜொலித்துக் கொண்டிருந்த அவர் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்க செய்தி வாசிப்பாளர் பணியை விட்டார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, தனது யூடியூப் பக்கத்தில் வீடியோக்கள் பதிவிடுவது என இருக்கிறார். 

இந்த நேரத்தில் தான் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாவில் சோனியா அகர்வாலுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு படத்தில் கமிட்டாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அவரது படம் குறித்த பதிவு இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US