திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா சம்பத்.. கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் அனிதா சம்பத்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மேலும் புகழ் பெற்றார். இருப்பினும் அங்கு அவர் மீது சில விமர்சனங்களும் எழுந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அவரது youtube சேனல் மற்றும் சோசியல் மீடியா பக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையில் ட்ரிப் ஏறிக் கொண்டிருப்பது போன்று சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அனிதா பதிவிட்ட புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து, "எல்லாமே சரி ஆகிடும் பப்பு" என்று அவரது கணவர் ஆறுதல் கூறியுள்ளார்.
வெளிநாட்டு பெண்ணுடன் லூட்டி அடிக்கும் கமல்!.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
