புதியதாக ஸ்கூட்டி வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்... புகைப்படம் இதோ
அனிதா சம்பத்
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கலக்க தொடங்கியவர் தான் அனிதா சம்பத். அப்படியே செய்தி வாசிப்பாளராக சில படங்களிலும் வந்துள்ளார்.
நீண்ட காலம் அந்த வேலையில் இருந்தவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார், பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட ஷோவில் கலந்துகொண்டு வெறித்தனமாக விளையாடி இருந்தார்.

அந்நிகழ்ச்சியை முடித்த கையோடு விஜய் டிவியிலேயே சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தொலைக்காட்சியில் வேலை செய்து வந்தாலும் சொந்தமாக யூடியூப் தொடங்கி நிறைய வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
இப்போது நிறைய விளம்பரங்கள் நடிப்பது, பெண்களுக்கான டூர் ஏற்பாடு செய்வது என பிஸியாக இருக்கிறார்.
புதிய பொருள்
அனிதா சம்பத் சமீபகாலமாக புதிய வீடுகள் வாங்கி இருந்தார், அந்த போட்டோக்கள் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் மற்றும் அவரது கணவர் சேர்ந்து புதிய ஸ்கூட்டி வாங்கியுள்ளார்களாம், அந்த புகைப்படத்தை அவர்கள் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu