விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?
அனிதா சம்பத்
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத்.
தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.
அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்களின் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்தார் என்றே கூறலாம், நிகழ்ச்சியை முடித்த நேரத்தில் அவரது அப்பா உயிரிழந்தது அனைவருக்குமே பெரிய சோகத்தை கொடுத்தது.
விஜய் டிவி
தற்போது அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாக இருக்கிறாராம். ஆனால் சீரியலிலா அல்லது ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்க போகிறாரா என தெரியவில்லை.
ஆனால் ரசிகர்கள் சிலர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனிதா சம்பத் வர வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகின்றனர்.
மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
