பிக் பாஸ் அனிதா சம்பத்தின் சொந்த வீடு.. எவ்வளவு பிரம்மாண்டமா இருக்கு பாருங்க!

By Parthiban.A Jul 28, 2022 08:40 AM GMT
Report
320 Shares

செய்தி வாசிப்பாளராக இருந்து புகழ்பெற்று, அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அனிதா சம்பத்.

அனிதா சம்பத்

பிக் பாஸுக்கு பிறகு அனிதா அவர் கணவர் உடன் சேர்ந்து youtube சேனல் நடத்தி வரும் நிலையில் தங்களது vlogs மற்றும் பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற போது அனிதா சம்பத் அவரது இளம் பருவத்தில் வறுமையால் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அனிதா புது வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை நடத்தி இருந்தனர். அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

பிக் பாஸ் அனிதா சம்பத்தின் சொந்த வீடு.. எவ்வளவு பிரம்மாண்டமா இருக்கு பாருங்க! | Anitha Sampath New Home Tour

ஹோம் டூர்

தற்போது அனிதாவும் அவரது கணவரும் சேர்ந்து அவர்களது சொந்த வீட்டின் டூர் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். தான் இளம் வயதில் பட்ட கஷ்டம் பற்றி அனிதா மீண்டும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Housing board quarters அனிதாவா, 5 வீட்டுக்கு ஒரு bathroom-னு common bathroom colonyல வாழ்ந்து பழகுன அனிதாவா, வாடகை குடுக்க முடியாம வீட்ட காலி பண்ணிட்டு காலேஜ் பார்ம்ல address sectionல என்ன எழுதுறது தெரியாம அழுத அனிதாவா, கால்ல ஓட்ட விழுந்த தேஞ்ச செருப்பு போட்டுக்கிட்டு கொதிக்கிற ரோட்டுல டூஷன் எடுக்க நடந்து போன அனிதாவா இருந்த நானும்..

ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவா, ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரைய பார்த்து நாமளும் மாடி வச்ச வீட்டுக்கு வாடகைக்காவது போக மாட்டோமானு ஏங்குன பிரபாவா இருந்த என்னவனும், நிறைய தடைகளையும் வலிகளையும் கனவுகளையும் சுமந்து, வாழ்க்கையில எதிர்நீச்சல் போட்டு , "நேர்மையா" சம்பாதிச்ச காசுல கட்டுன எங்க கனவு இல்லம்.


இது வீடு இல்ல! இது எங்க முதல் குழந்தை💖 கிரகப்பிரவேசத்துக்கு எல்லாரையும் கூப்பிட முடில.இப்ப எங்க சிறிய வீட்டை உங்களுக்கும் காட்டுறோம். ஆசீர்வாதம் பண்ணுங்க😌🙏🏼

என அனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US