5 வருடமாக கணவரிடம் இருந்து அந்த விஷயத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் அனிதா சம்பத்- அவரே போட்ட பதிவு
bb4
bbjodigal
anithasampath
By Yathrika
செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் அனிதா சம்பத்.
அதில் அவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி அவருக்கு எவ்வளவு பெரிய பிரபலத்தை கொடுத்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகிறார்.
அவருக்கு திருமண நாள் வந்துள்ளது, எனவே தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பதிவு போட்டுள்ளார். கடைசியில் சீக்கிரம் I Love You சொல்லு 5 வருடமாக இதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என தனது கணவரை டேக் செய்து கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US