பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல ஹீரோயின்! போட்டோவுடன் இதோ

By Parthiban.A 3 மாதங்கள் முன்
Report
265 Shares

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் ஷோவில் தற்போது 13 போட்டியாளர்களா இருக்கின்றனர். இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகி இருக்கின்றனர்.

தற்போது புதிதாக வைல்டு கார்டு எண்ட்ரியாக யார் வருவார்கள் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல ஹீரோயின்! போட்டோவுடன் இதோ | Anjali Enters Bigg Boss 6 Tamil

பிக் பாஸில் அஞ்சலி

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை அஞ்சலி வந்திருக்கிறார். அவர் நடித்து இருக்கும் ஃபால் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நிலையில் அதன் ப்ரோமோஷனுக்காக தான் அஞ்சலி பிக் பாஸ் வந்திருக்கிறார்.


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US