கொஞ்சம் குண்டாக அழகாக இருந்த நடிகை அஞ்சலியா?- ஒல்லியாக என்ன இப்படி ஆகிவிட்டார்?
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கலைஞர்களும் ஒரு விதம். அப்படி நடிகைகளில் படம் கமிட்டாகி காதல் காட்சி, நடனம் என ஆடி சென்றுவிடும் நாயகிகள் உள்ளார்கள், ஆனால் சிலர் படத்துக்காக கடின உழைப்பை போட்டு நடிப்பார்கள்.
அப்படி ஒரு படத்திற்காக தைரியமாக எந்த விஷயத்தையும் செய்யலாம் என்ற நோக்கில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை அஞ்சலி.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டாப் நாயகியாக வலம் வந்த அஞ்சலி இப்போது அதிக படங்கள் நடிப்பது இல்லை.
தமிழை தாண்டி அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் வர அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

புதிய போட்டோக்கள்
நடிகை அஞ்சலி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கக்கூடியவர். அண்மையில் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் குண்டாக அழகாக இருந்த நடிகை அஞ்சலியா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
சிலர் இப்படி இருப்பதும் அழகு தான் என கமெண்ட் செய்கிறார்கள்.
சென்னையில் சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தும் பிரபல நடிகர்கள் யார் யார் தெரியுமா?- முழு விவரம்
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan