ஹோம்லியாக இருந்த அஞ்சலியா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி போஸ்

By Parthiban.A Feb 26, 2024 03:41 PM GMT
Report

கற்றது தமிழ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை அஞ்சலி. அவர் அதற்கு பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற பல படங்களில் நடித்து கோலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

அவர் நடித்திருக்கும் 'ஏழு கடல், ஏழு மலை' படத்திற்காக அஞ்சலி சமீபத்தில் Rotterdam film festivalல் கலந்துகொண்டார். அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி இருந்தது.

ஹோம்லியாக இருந்த அஞ்சலியா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி போஸ் | Anjali Too Hot Photo Shocks Fans

எல்லைமீறிய கவர்ச்சி

இந்நிலையில் அஞ்சலி தற்போது ரெட் ஹாட் உடையில் எல்லைமீறி கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

ஹோம்லியாக இருந்த அஞ்சலியா இது என ரசிகர்களும் ஷாக் ஆகி இருக்கின்றனர். 

மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்போனை தொடர்ந்து சால்வையை தூக்கி வீசிய வீடியோ

மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்போனை தொடர்ந்து சால்வையை தூக்கி வீசிய வீடியோ

GalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US