நடிகை அஞ்சலியின் அம்மாவா இது?- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

actress mom anjali unseen
By Yathrika Dec 03, 2021 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் போல்டான கதைக்களத்தில் தைரியமாக நடிக்கும் நடிகைகள் சிலர் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி, நல்ல திறமையுள்ள ஒரு நடிகை. ஆனால் அவரது நடிப்பை வெளிக்காட்டும் அளவிற்கு இன்னும் மிகவும் அழுத்தமான கதை கொண்ட படம் எதுவும் அவருக்கு வரவில்லை என்று தான் கூறவேண்டும்.

கொஞ்சம் குண்டாக இருந்த அவர் இடையில் உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே மாறியுள்ளார்.

தற்போது அஞ்சலி மற்றும் அவரது அம்மாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே அஞ்சலி அவரது அம்மாவை போலவே உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை அஞ்சலியின் அம்மாவா இது?- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Anjali With Her Mom Unseen Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US