கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல தொகுப்பாளினி- அவரே போட்ட பதிவு
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமானார் அஞ்சனா.
பின் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இடையில் கேமரா பக்கமே வராமல் இருந்த அஞ்சனா இப்போது தான் அதிகம் பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.
பல தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என செய்து வந்தார்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அஞ்சனா தனது பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை ஒரு வீடியோவாக வெளியிட ரசிகர்களிடம் வைரலானது.
தற்போது அஞ்சனா ஒரு ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார், அதாவது அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri
பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை News Lankasri