தொகுப்பாளினி அஞ்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு- ரோட்டில் நின்று கதறி கதறி அழும் பிரபலம்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் அஞ்சனா.
அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய அஞ்சனா சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா முன்னணி டிவிகளிலும் பணிபுரிந்துள்ளார்.
இதுதவிர பட புரொமோஷன், தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கயல் படத்தின் மூலம் பிரபலமான சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
முக்கிய நபர் உயிரிழப்பு
தற்போது தொகுப்பாளினி அஞ்சனாவின் மாமனாரும், சந்திரனின் தந்தையுமான சுப்ரமணியன் அவர்கள் உயிரிழந்திருக்கிறார்.
இறுதிச் சடங்கில் அஞ்சனா ரோட்டில் நின்று கதறி கதறி அழும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் தைரியமாக இருங்கள் என ஆறுதல் போஸ்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
இளம் வயதில் நடிகர் அஜித் இப்படியா ஒல்லியாக இருந்தார்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
