பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த பிரபலம்!! சுஷாந்த் சிங் முன்னாள் காதலி பகிர் பேட்டி

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
அங்கிதா லோகாண்டே
பவித்ர ரிஷ்டா என்ற ஹிந்தி தொடரில் சுஷாந்த் சிங் உடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் தான் அங்கிதா லோகாண்டே.
அந்த சீரியலில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது காதலித்து வந்தனர், ஆனால் சில காரணத்தால் பிரிந்துவிட்டனர். அதன் பின் அங்கிதா லோகாண்டே விக்கி ஜெயின் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அட்ஜஸ்ட்மென்ட்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அங்கிதா லோகாண்டே, டிவி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தேன். ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனேன். அப்போது என்னை அழைத்து நீங்கள் தான் இந்த படத்தில் ஹீரோயின். நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று சொன்னார்.
அந்த சமயத்தில் எனக்கு வயது வெறும் 19 தான். அவர்கள் அப்படி சொன்னவுடன் ஒரு மாதிரி இருந்தது. நான் அவர்களை திட்டிவிட்டு அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று அங்கிதா லோகாண்டே கூறியுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
