அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் லீக் ஆனதா ! தீயாய் பரவும் புகைப்படம், உள்ளே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை பர்ஸ்ட் லுக் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.
இதனிடையே அண்மையில் ரஜினி அண்ணாத்த படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ரஜினி முறுக்கு மீசையுடன் இருக்கும் ஒரு புகைப்படம் அண்ணாத்த பர்ஸ்ட் லுக் லீக் ஆனது என இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால் அதை கண்ட பல ரசிகர்களும் அது பேன் மேட் புகைப்படம் தான் என கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
#Annaatthe pic.twitter.com/FL9eLvSS48
— ѕнιναуєѕкαу (@SHIVAYESKAY) August 16, 2021