அண்ணாத்த படத்தின் மாஸ் காட்சியுடன் வெளியான புதிய அறிவிப்பு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது, செம மாஸ்ஸான அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தற்போது செம மாஸ்ஸாக ரஜினி நடந்து வருவது போன்ற காட்சியுடன் மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
#Annaatthe varaaru mass-ah, gethu-ah. #AnnaattheMotionPoster in 3 hours!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali pic.twitter.com/dN2Olb3Fjh
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
2 hours to go for #AnnaattheMotionPoster@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @prakashraaj @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali pic.twitter.com/a8B5bDjsXj
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri