அண்ணாத்த பர்ஸ்ட் லுக்கிற்கு பிரபல நடிகர்களின் ரியாக்ஷன், ரசிகர்களை கவர்ந்த பதிவுகள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது, செம மாஸ்ஸான அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது அந்த போஸ்டருக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரசிகனாக தங்களின் ரியாக்ஷனை ட்வீட் மூலமாக பதிவிட்டு வருகின்றனர்.
இதோ எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் பதிவிட்டுள்ளனர் பாருங்க..
Annathe ! #Rajinism pic.twitter.com/NedykQbS3D
— Dhanush (@dhanushkraja) September 10, 2021
Thalaivan @rajinikanth eppovumae kola massssss ??????? This film going to be a pure Super star film and it wil be a big blockbuster???Waiting for FDFS??? https://t.co/2crT8zV4GF
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2021
There is always something special about him and that’s why he is
— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 10, 2021
‘Our SuperStar’?? @rajinikanth sir - Everything u do is special for us??Can’t wait to see you set the screen on fire with your style and presence?? #Annaatthe
Best wishes @directorsiva @KeerthyOfficial & team pic.twitter.com/Pdn4J2PibV
⭐️ ? ? Best wishes to the entire #Annaatthe team? https://t.co/fud58MemHC
— Vikram Prabhu (@iamVikramPrabhu) September 10, 2021
The Charm of Thalaivar ??????#Annaatthe https://t.co/BCmXIqzMit
— karthik subbaraj (@karthiksubbaraj) September 10, 2021
#Thalaivar ??? #Annaatthe Congrats To the entire team and to our every known director @directorsiva For a another block buster sir?? @sunpictures @KeerthyOfficial @sooriofficial @AntonyLRuben @khushsundar #AnnaattheFirstLook #Annaatthe https://t.co/yHPobywWE2
— Nazriya Nazim Fahadh (@Nazriya4U_) September 10, 2021