தமிழ்நாட்டு வசூலிலேயே சாதனை செய்த ரஜினியின் அண்ணாத்த- மாஸ் கலெக்ஷன் விவரம்
siva
annaatthe
rajinikanth
bo
By Yathrika
ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. படம் வெளிநாட்டிலேயே 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு வசூல் செய்து சாதனை செய்தது. முதல் நாள் வந்த வசூல் அப்படியே அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் குறைந்தது.
இப்போது அண்ணாத்த படத்தின் 4 நாள் தமிழ்நாடு வசூல் விவரம் வெளிவந்துள்ளது. 4 நாள் முடிவில் படம் தமிழ்நாட்டில் ரூ. 101.23 கோடி வசூலித்துள்ளது.
4 நாட்களிலும் படம் எவ்வளவு வசூலித்த என்ற விவரம் இதோ,
- முதல் நாள்- ரூ. 34.92 கோடி
- இரண்டாம் நாள்- ரூ. 27.15 கோடி
- மூன்றாம் நாள்- ரூ. 21.30 கோடி
- நான்காம் நாள்- ரூ. 17.86 கோடி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US