டிக்கெட் புக்கிங்கில் சாதனை செய்த ரஜினியின் அண்ணாத்த- வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்
நடிகர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று செம மாஸாக வெளியாகி இருந்தது. படம் முதல் நாளிலேயே ரூ. 70 கோடி வரை வசூல் செய்ய இரண்டாவது வசூல் கொஞ்சம் குறைந்துள்ளது.
இன்றும் நாளையும் பட வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இரண்டு நாள் முடிவில் படத்தின் மொத்த வசூல் ரூ. 112 கோடி என தகவல்கள் வந்துள்ளன.
வசூலில் பல இடங்களில் படம் சாதனை செய்ய டிக்கெட் புக்கிங்கில் கொரோனாவிற்கு பிறகு ஒரு புதிய ரெக்கார்ட் செய்துள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியான படங்களில் புக் மை ஷோவில் 1 மில்லியன் டிக்கெட் புக் ஆகியுள்ளதாம்.
இதனை புக் மை ஷோ பக்கத்திலேயே பதிவு செய்துள்ளனர்.
#Annaatthe crosses 1 million tickets sold on #BookMyShow as of 5 Nov, becoming the first movie to hit the million mark after the second Unlock in 2021! ??
— BookMyShow (@bookmyshow) November 6, 2021

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu
