நிலா, விஜி குழிக்கும் விழுந்த திக் திக் காட்சிகள்... செல்லமே செல்லமே சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ

By Yathrika May 14, 2026 07:00 AM GMT
Report

சன் டிவி

சீரியல்கள் என்றாலே ஒரு குடும்பம் நன்றாக பணக்காரர்களாக இருப்பதும் இன்னொரு குடும்பம் ஏழ்மையாக இருப்பதுமாகவே இப்போதெல்லாம் கதைக்களம் அமைகிறது.

அதிலும் சன் டிவி சீரியல்கள் எடுத்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரிகளால் பிரச்சனை வருவதும், அதை சமாளிப்பதுமாகவே கதை அமைகிறது.

ஒரே மாதிரியாக சீரியல் கதை இருக்க இப்போது கொஞ்சம் மாற்றத்திற்காக மகா சங்கமங்கள் ஒளிபரப்பி வருகிறார்கள். இப்போது செல்லமே செல்லமே மற்றும் அன்னம் சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது.

ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

வீடியோ

இந்த மகா சங்கமத்தில் செல்லமே செல்லமே சீரியல் கதாபாத்திரங்களான நிலா பயங்கர குழிக்குள் விழ அவரைக் காப்பாற்ற விஜியும் குதித்துவிடுகிறார். இவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் சீரியல் கதைக்களம் நகர்கிறது.

நிலா, விஜி குழிக்கும் விழுந்த திக் திக் காட்சிகள்... செல்லமே செல்லமே சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ | Annam Chellame Chellame Serial Mahasangamam

விக்ரம் இருவரையும் காப்பாற்ற குழிக்குள் இறங்க விஜியை எப்படியோ காப்பாற்றிவிட்டார், ஆனால் நிலா இன்னும் சிக்கிக்கொண்டு தான் இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US