அன்னம் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. இதோ பாருங்க
அன்னம் சீரியல்
சின்னத்திரையில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் கயல், எதிர்நீச்சல், சிங்கப்பெண்ணே என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அப்படி மக்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அன்னம். சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மாலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் அபி நக்ஷத்ரா, பரத் குமார், பிரியங்கா, மனோகர் கிருஷ்ணன் என பலரும் நடித்து வருகிறார்கள்.

உண்மையான வயது
இந்த நிலையில், அன்னம் சீரியலில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அபி நக்ஷத்ரா (அன்னலட்சுமி) - 20 வயது
பரத் குமார் (கார்த்திகேயன்) - 27 வயது
பிரியங்கா (ரம்யா) - 31 வயது
மனோகர் கிருஷ்ணன் (சமூகம்) - 46 வயது
ராஜ்யலக்ஷ்மி (செண்பகவல்லி) - 61 வயது
அஸ்வின் கார்த்திக் (சரவணன்) - 36 வயது
மகாநதி சங்கர் (சாமிதுரை) - 59 வயது