சன் டிவி அன்னம் சீரியலில் நடிக்கும் நடிகை அபி நக்ஷத்திராவின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 22, 2026 05:40 AM GMT
Report

அன்னம்

எதிர்நீச்சல், கயல், மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

சன் டிவி அன்னம் சீரியலில் நடிக்கும் நடிகை அபி நக்ஷத்திராவின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Annam Serial Actress Abi Nakshatra Salary

இந்த வரிசையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள சீரியல்தான் அன்னம். கடந்த 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கி இந்த சீரியல் இதுவரை 350 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அபி நக்ஷ்த்திரா

இந்த சீரியலில் கதாநாயகியாக அபி நக்ஷ்த்திரா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் அயலி எனும் வெப் தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி அன்னம் சீரியலில் நடிக்கும் நடிகை அபி நக்ஷத்திராவின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Annam Serial Actress Abi Nakshatra Salary

சம்பளம் 

இந்த நிலையில், அன்னம் சீரியலில் நடிக்க நடிகை அபி நக்ஷ்த்திரா ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 20,000 வரை நடிகை அபி நக்ஷ்த்திரா சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

சன் டிவி அன்னம் சீரியலில் நடிக்கும் நடிகை அபி நக்ஷத்திராவின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Annam Serial Actress Abi Nakshatra Salary

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US