அண்ணாமலை குடும்பம், ஜீ தமிழின் புத்தம் புதிய சீரியல்... புரொமோவுடன் இதோ
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். சன் டிவி சீரியல்கள் மூலமாகவும், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் கெத்து காட்டி வர ஜீ தமிழ் இரண்டிலும் கெத்து காட்டி வருகிறார்கள்.
ஓரளவிற்கு ஜீ தமிழ் சீரியல்கள் மூலம் டிஆர்பியில் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் இந்த தொலைக்காட்சியில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
ரசிகர்கள் பிடித்த பிரபலங்கள் பலரும் விருதுகள் வாங்கி குவித்துள்ளனர்.
புதிய சீரியல்
தற்போது ஜீ தமிழ் களமிறக்கும் புத்தம் புதிய சீரியலின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அண்ணாமலை குடும்பம் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது.
இதில் நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய சிலரும், சில புதுமுகங்களும் உள்ளனர்.
அண்ணாமலை குடும்பம் என்ற சீரியலின் புரொமோ இதோ,