30 ஆண்டுகள் நிறைவந்த ரஜினியின் சூப்பர்ஹிட் திரைப்படம் அண்ணாமலையின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அவரே உறுதிசெய்துள்ளார்.
அண்ணாமலை வசூல்
ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று அண்ணாமலை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.

இந்நிலையில், இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அண்ணாமலை திரைப்படம் ரூ. 23 கோடி வரை வெளிவந்த போது பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu