இரண்டு நாட்களில் நயன்தாராவின் அன்னபூரணி செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
நயன்தாரா
நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
மாயா, அறம், கோலமாவு கோகிலா என பல சூப்பர்ஹிட் படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.

அந்த வரிசையில் நயன்தாராவின் 75வது திரைப்படமும் அவருக்கு சோலோ ஹீரோயின் கதையிலேயே அமைந்துள்ளது.
அன்னபூரணி வசூல்
நிலேஷ் கிருஷ்ணா அறிமுக இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், ஜெய் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து கடந்த 1ம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் அன்னபூரணி.
சமையல் கலையை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் டீசண்டான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், அன்னபூரணி திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 1.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
சஞ்சு சாம்சன் உலகத்தரம் வாய்ந்த வீரர்: அவருடையது சாதாரண கிரிக்கெட் ஷாட்கள் - கவுதம் காம்பீர் IBC Tamilnadu