மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க அண்ணாத்த படம் தான் காரணமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த.
இப்படம் அனைவரிடமும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை பெறாமல் சொதப்பியது என்றே கூறலாம்.
இதனிடையே தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அண்ணாத்த வசூல் நஷ்டத்தை ஈடு செய்ய தான், ரஜினி - பாண்டிராஜ் கூட்டணி திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. மேலும் அடுத்து அவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu