முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் அண்ணாத்த திரைப்படம்.. TRP எகிற போகுது

siva keerthy suresh movie meena kushboo trp nayanthara rajinikanth sun tv annaththe
By Kathick Jan 05, 2022 04:40 PM GMT
Report

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த.

விமர்சனத்தில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்த இப்படம், வசூலில் பட்டையை கிளப்பி வெற்றியடைந்தது.

அண்ணாத்த படத்தின் வெற்றிக்காக படக்குழுவினரை அழைத்து தங்க சங்கிலையை பரிசாகவும் கொடுத்தார் ரஜினிகாந்த்.

திரையரங்கை தொடர்ந்து ஓடிடி-யில் வெளிவந்த அண்ணாத்த படம், நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அண்ணாத்த திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.

முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள அண்ணாத்த திரைப்படம் கண்டிப்பாக சன் டிவியின் TRP-யை உச்சத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் அண்ணாத்த திரைப்படம்.. TRP எகிற போகுது | Annaththe Movie Is Telecasting In Tv


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US