அண்ணாத்த படத்திற்கு தயாரான ஜப்பானை சேர்ந்த ரசிகர் ! ரசிகர்களை கவர்ந்த வீடியோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் ரஜினியின் திரைப்படத்திற்கு எப்போதும் அதிக வரவேற்பை பெறும் நாடுகளில் ஒன்று தான் ஜப்பான்.
அந்த வகையில் தற்போது ஜப்பானை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் அண்ணாத்த திரைப்படம் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
Get Ready for #AnnaattheDeepavali in Japan???
— ラジニjp ரஜினி ஜப்பான்/ラジニカーント主演【アンナーテ】日本公開 (@Rajini_Japan) November 1, 2021
ラジニ様新作【アンナーテ அண்ணாத்த】公開まであと3日⏳
日本全国ラジニファンの皆さん、祝祭の準備は?⁉️
チケットご予約をお忘れなく?️?#Thalaivar #SuperStar @rajinikanth #Annaatthe
*மன்னிக்கவும்?என் தமிழ் மொழி நன்றாக இல்லை... pic.twitter.com/7XFdWcuDIt