அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி செய்த விஷயம்! ரசிகர்களை கவர்ந்த வீடியோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.
பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் உலகம் முழுவதும் வெளியான இப்படம் அனைவரிடமும் எதிர்மறையான விமரசங்களையே பெற்றது.
ஆனால் அண்ணாத்த திரைப்படத்தை குடும்ப ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர் என்றே கூறலாம்.
அதன்படி வெளிநாட்டு வசூலில் அண்ணாத்த திரைப்படம் சொதப்பினாலும், தமிழகத்தில் நல்ல வசூலையே பெற்றுள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. அதில் ரஜினி நடிகைகள் குஷ்பூ மற்றும் மீனாவுடன் பார்த்தவுடன் அடுத்தடுத்து சல்யூட் அடித்துள்ளார்.
தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
Back to back two salutes
— Rajinifans.com (@rajinifans) December 13, 2021
?????#Annaatthe #Rajinikanth #RajinikanthBirthday pic.twitter.com/aMGt1kBUsY
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri