TRP-யில் தோல்வியா ரஜினியின் அண்ணாத்த.. வெளிவந்த ஷாக்கிங் ரிசல்ட்

ajith viswasam rajinikanth sun tv annaththe
By Kathick Jan 20, 2022 03:00 PM GMT
Report

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் அண்ணாத்த.

இப்படம் வசூலிலும், விமர்சனத்திலும், நல்ல வரவேற்பை பெற்றது. தொலைக்காட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கடந்த பொங்கல் அன்று சன் டிவியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான இப்படத்தின் TRP ரேடிங் இன்று வெளிவந்துள்ளது.

அதன்படி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அண்ணாத்த படத்தின் TRP ரேடிங் 17.37 பெற்று முதல் இடத்தை பிடிக்க தவறியுள்ளது.

ஏனென்றால், அஜித்தின் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் ஒளிபரப்பான போது 18.01 வரை TRP ரேட்டிங் பெற்று இன்று வரை TRP-யில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US