நாளை வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின் மாஸ் அப்டேட் ! என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே இப்படத்தில் இருந்து 'அண்ணாத்த அண்ணாத்த', 'சாரா காற்றே' 'மருதாணி' என மூன்று பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியாகி யூடியூபில் பார்வைகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் 4-வது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் அண்ணாத்த படத்தில் இடம் பெற்றுள்ள என் சாமி என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை முகேஷ் மொஹமத், நொச்சிப்படி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

Ungaluku goosebumps thara #VaaSaamy is releasing Tomorrow @ 6 PM
— Sun Pictures (@sunpictures) October 23, 2021
#Annaatthe4thSingle @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #MukeshMohamed #NochipattiThirumoorthi #KeezhakaraiSamsutheen #ArunBharathi @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/EH2BnpqCcu