அண்ணாத்த திரைப்படத்தில் SPB பாடிய கடைசி பாடல் குறித்து வெளியான தகவல்..

spb annaththe
By Jeeva Sep 24, 2021 03:10 PM GMT
Report

அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த பாடகர் S.P.பாலசுப்ரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். மேலும் அப்பாடல் SPB-யின் மறைவு நாளையொட்டி நாளை வெளியாகும் என கூறப்பட்டது.

இதனிடையே தற்போது இசையமைப்பாளர் இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணாத்த படத்தில் SPB பாடிய பாடல் நாளை வெளியாகாது என தெரிவித்துள்ளார்.

மேலும் பாடல் வெளியானால் அது ரசிகர்களிடையே கொண்டாட்டமாக மாறும், எனவே துக்க நாளில் வெளியிடுவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளோம் என இமான் தெரிவித்துள்ளார்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US