அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் படங்களின் ரிலீஸ் தேதி பற்றி வெளிவந்த தகவல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதில் முக்கியமாக ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் படங்கள் பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் படங்கள் தான்.
விஜய்யின் பீஸ்ட் பட படப்பிடிப்பு சென்னை, வெளிநாடு என மாற்றி மாற்றி நடக்கிறது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வந்தது.
அதேபோல் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு சில பிரச்சனைகளுக்கு பிறகு நடந்து வருகிறது, ஹைதராபாத்தில் செட் போட்டு நடந்து வருகிறது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடக்கிறது, படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த 3 படங்களின் ரிலீஸ் தேதி குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது. இதோ