மாஸாக வெளிவந்த அண்ணாத்த பட ஃபஸ்ட் லுக் தகவல்- ரசிகர்களே கொண்டாட தயாரா?
இயக்குனர் சிவா முதன்முறையாக நடிகர் ரஜினியை வைத்து இயக்கும் படம் அண்ணாத்த.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் மாறி மாறி நடந்து வந்தது. ரஜினியுடன் இப்படத்தில் 80களில் கலக்கிய நடிகைகள் பலர் நடித்துள்ளார்கள்.
பெரிய நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.
தற்போது இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதாவது ரஜினியின் அண்ணாத்த பட ஃபஸ்ட் லுக் நாளை காலை 11 மணியளவில் வெளியாகிறதாம்.
அறிவிப்பு வந்ததுமே ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
#Annaatthe thiruvizha aarambam!#AnnaattheFirstLook Tomorrow @ 11 AM | #AnnaattheMotionPoster Tomorrow @ 6 PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheFLTomorrow pic.twitter.com/RTOr8SFqWE
— Sun Pictures (@sunpictures) September 9, 2021

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
