வலிமை படம் குறித்து வந்த வேறலெவல் பெரிய அப்டேட்- இத ரசிகர்களே எதிர்ப்பார்க்கவில்லையே, போனி கபூர் மாஸ் செய்கிறாரே?

Ajith Valimai Update Boni Kapoor
By Kumar Mar 22, 2021 05:22 PM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம். படம் நடிப்பது மட்டுமே வேலை என்றில்லாமல் மற்ற விஷயங்களிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.

பைக்-கார் ரேஸ், சமையல், போட்டோ கிராபி, படம் வரைவது, தோட்டம் அமைப்பது சமீப காலமாக துப்பாக்கி சுடுதலில் போட்டியிடுவது என தன்னை பிசியாகவே வைத்து வருகிறார்.

அவரது சமீபத்திய புகைப்படங்கள் வந்து சமூக வலைதளங்களில் வைரலானாலும் ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டிற்காக தான் ஆவலாக வெயிட்டிங்.

படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் ஒரு சூப்பர் அப்டேட் வந்துள்ளது.

அதாவது இந்தியாவில் சிறந்த போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான் அஜித்தின் வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக்கை டிசைன் செய்துள்ளாராம்.

போனி கபூரிடம் இருந்து வெறும் அப்டேட்டை மட்டும் எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு தகவல் வந்திருப்பது பெறும் மகிழ்ச்சியாக உள்ளது.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US