விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் 3 சீரியல்களின் சங்கமம்- அட செம கலக்கல், வெளிவந்த புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் இரண்டு இரண்டு சீரியல்களின் மெகா சங்கமங்கள் நடந்து வருகிறது. மதியம் தென்றல் வந்து என்னைதொடும் மற்றும் நம் வீட்டுப் பொண்ணு என இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது.
மாலை பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சரஸ்வதியும் நானும் சீரியலின் மெகா சங்கமம் ஓடுகிறது.
இதனால் கண்டிப்பாக தொலைக்காட்சியின் டிஆர்பி அதிகரித்திருக்கும் என்றே கூறலாம். இப்போது இன்னொரு விஷயம் ஒன்று கசிந்துள்ளது.
அதுஎன்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் சீரியலோடு பாக்கியலட்சுமி சீரியலும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் சீரியல் தனம், முல்லை மற்றும் பாக்யா மூன்று பேரும் ஒன்றாக இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த போட்டோ வெளியாக ரசிகர்கள் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கிறதோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri