கணவருடன் போட்டோஷூட் நடத்திய அறந்தாங்கி நிஷா.. இதோ அந்த புகைப்படம்
photoshoot
aranthaangi nisha
By Kathick
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.
பின் ராமர் வீடு, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் மற்றும் சில நிகழ்ச்சிகளிலும் கூட பங்கேற்று வந்தார்.
இதன்முலம், மாரி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.
கடந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்தை சொல்லி சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.
இதோ அந்த புகைப்படங்கள்..
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US